மிதுனம் : அச்சம்
முந்தய நாட்களின் ராசி
31 ஆக 2025

மிதுனம்: அச்சம்
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். தடைபட்ட வேலை நடக்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். செயல்களில் உற்சாகம் இருக்கும்.
திருவாதிரை: தொழில் போட்டியால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.


