மிதுனம் : அனுகூலம்
முந்தய நாட்களின் ராசி
04 செப் 2025

மிதுனம்: அனுகூலம்
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும்.
திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். கவனமாக செயல்படுவதால் சங்கடம் தவிர்க்கப்படும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.


