Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

05 செப் 2025

மிதுனம்: ஆக்கம்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

திருவாதிரை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். சிலர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.

புனர்பூசம் 1,2,3: வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. வீண் வாதம் வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us