Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

06 செப் 2025

மிதுனம்: மேன்மை

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலை வரை நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். செயல்களில் சங்கடம் தோன்றும்.

திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். சிறு வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். குழப்பம் விலகும்.

புனர்பூசம் 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். இழுபறியாக இருந்த பிரச்னைகளை முடிவிற்கு வரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us