Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

07 செப் 2025

மிதுனம்: ஆக்கம்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: யோகமான நாள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி சாதிப்பீர்.  பணியாளர்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர்.

திருவாதிரை: பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விஐபிகள் ஆதரவு உண்டு.

புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நிதிநிலை உயரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us