மிதுனம் : தாமதம்
முந்தய நாட்களின் ராசி
08 செப் 2025

மிதுனம்: தாமதம்
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்ட வேலைகளை பெரியோர் உதவியுடன் செய்து முடிப்பீர். விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். முன்னோரை வழிபட்டு மேற்கொள்ளும் வேலை நடக்கும்.


