மிதுனம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
10 செப் 2025

மிதுனம்: நன்மை
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.
திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.


