மிதுனம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
12 செப் 2025

மிதுனம்: போட்டி
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய பிரச்னை மீண்டும் தோன்றி உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். கடன்களை அடைப்பீர்கள்.


