மிதுனம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
20 செப் 2025

மிதுனம்: நட்பு
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.
புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபார முயற்சி வெற்றியாகும்.


