Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

27 செப் 2025

மிதுனம்: அசதி

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

திருவாதிரை: தடைபட்டிருந்த வருவாய் வரும். இழுபறியாக இருந்த பிரச்னையில் முடிவு கிடைக்கும். 

புனர்பூசம் 1,2,3: தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us