Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பகை

முந்தய நாட்களின் ராசி

02 அக் 2025

மிதுனம்: பகை

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். விருப்பம் தள்ளிப்போகும். போட்டியாளரால் சங்கடங்களுக்கு ஆளாவீர்.

திருவாதிரை: மனம் குழப்பத்தில் மூழ்கும். வாகனப்பயணத்திலும் இயந்திரப் பணியிலும் சங்கடம் உண்டாகும். செயல்களில் நிதானம் தேவை.

புனர்பூசம் 1,2,3: தேவையற்ற பிரச்னை தேடிவரும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக உங்களுடன் இருப்போரின் செயல் இருக்கும். அமைதி காப்பது நல்லது. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us