Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

10 அக் 2025

மிதுனம்: ஓய்வு

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: செலவுகளால் நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் புறப்படும் முன் திட்டமிடவும்.

திருவாதிரை: உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப்போகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சங்கடம் உண்டாகும். வரவைவிட செலவு அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us