Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

13 அக் 2025

மிதுனம்: நலம்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

திருவாதிரை: உங்கள் செயல்களில் சில தடை தோன்றும். முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும். நிதானமாக செயல்படுவது நல்லது.

புனர்பூசம் 1,2,3: நேற்றைய பிரச்னையில் முடிவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும் திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us