மிதுனம் : உதவி
முந்தய நாட்களின் ராசி
18 அக் 2025

மிதுனம்: உதவி
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முயற்சி லாபமாகும் நாள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலை நடந்தேறும்.
திருவாதிரை: மனதில் இருந்த சங்கடம் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு வேலையை செய்து முடிப்பீர்.



