Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

20 அக் 2025

மிதுனம்: நன்மை

 மிதுனம்:


மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். 

திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். வேலையில் கவனமாக செயல்படுவது அவசியம். 

புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us