Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

29 அக் 2025

மிதுனம்: பயம்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். எதிர்பாராத நெருக்கடிகளை இன்று சந்திப்பீர்.

திருவாதிரை: நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். செயலில் நெருக்கடி உண்டாகும்.

புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us