Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

01 நவ 2025

மிதுனம்: உதவி

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் பெரியோர் ஆலோசனை முன்னேற்றம் தரும்.

திருவாதிரை: கவனமாக செயல்படுவீர். வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.  பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.  தெய்வ வழிபாடு குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us