மிதுனம் : ஓய்வு
முந்தய நாட்களின் ராசி
10 நவ 2025

மிதுனம்: ஓய்வு
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். எடுத்த வேலையில் உறுதியாக இருந்தால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். யோசிக்காமல் செய்யும் வேலைகளிலும் இன்று வருமானம் வரும். மனக்குழப்பம் விலகும்.



