Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

14 நவ 2025

மிதுனம்: ஆர்வம்

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். நேற்று தடைபட்டிருந்த வேலை இன்று நடக்கும். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.

திருவாதிரை: தடைகளைத் தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர். திறமை வெளிப்படும். வியாபாரம் லாபமாகும். வருமானம் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us