Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

19 நவ 2025

மிதுனம்: உதவி

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் உண்டான தடை விலகும். சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்.

திருவாதிரை: ஒரு சிலர் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பீர். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

புனர்பூசம் 1,2,3: செயல் வெற்றியாகும். தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us