மிதுனம் : தெளிவு
முந்தய நாட்களின் ராசி
24 நவ 2025

மிதுனம்: தெளிவு
மிதுனம்
மிருகசீரிடம்
3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் வேலைகளுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு
கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
திருவாதிரை:
வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வாடிக்கையாளரால்
வருவாய் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு பயன் தரும்.
புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த பிரச்னை வெற்றி உண்டாகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட சிக்கல் விலகும். வருமானம் திருப்தி தரும்.



