Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

26 நவ 2025

மிதுனம்: இன்பம்

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.

திருவாதிரை:  பழைய பிரச்னை ஒன்று மீண்டும் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.

புனர்பூசம் 1,2,3: வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. பணி புரியும் இடத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us