மிதுனம் : பயம்
முந்தய நாட்களின் ராசி
28 நவ 2025

மிதுனம்: பயம்
மிதுனம்
மிருகசீரிடம்
3,4: யோகமான நாள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி
முடிப்பீர். முயற்சிக்கு பணியாளர்கள் உறுதுணையாவார்கள்.
திருவாதிரை: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.



