மிதுனம் : ஈகை
முந்தய நாட்களின் ராசி
21 டிச 2025

மிதுனம்: ஈகை
மிதுனம்
மிருகசீரிடம் 3,4:
மகிழ்ச்சியான நாள். செல்வாக்கு உயரும். முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த
வரவு வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் திட்டமிட்ட வேலை நடக்கும்.
திருவாதிரை: உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்.
புனர்பூசம்
1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்வீர். எதிர்பார்த்த
வரவுவரும். உழைப்பாளர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சி
எதுவும் வேண்டாம்.



