மிதுனம் : ஆர்வம்
முந்தய நாட்களின் ராசி
24 டிச 2025

மிதுனம்: ஆர்வம்
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மாலை வரை வெளியூர் பயணத்தையும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.
திருவாதிரை: வீண் பிரச்னை இன்று உங்களைத் தேடிவரும். மறைமுகத் தொல்லையால் மனம் குழப்பம் அடையும்.
புனர்பூசம்
1,2,3: சந்திராஷ்டமம் தொடர்வதால் அலைச்சல் அதிகரிக்கும். மேற்கொள்ளும்
முயற்சி இழுபறியாகும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும்.



