Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

04 ஜன 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: மதியம் முதல் வேலைகளில் இருந்த தடை நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும்.

திருவாதிரை: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பதட்டமின்றி செயல்படுவதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றமடையும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us