Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

16 ஜன 2026

மிதுனம்:

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.  கூடுதல் கவனம் தேவை.

திருவாதிரை: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us