முந்தய நாட்களின் ராசி
18 ஜன 2026

மிதுனம்:
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். செயல்களில் எதிர்பார்த்த லாபம் தோன்றும். முயற்சி லாபமடையும். வருமானம் அதிகரிக்கும்.
திருவாதிரை: திட்டமிட்டு செயல்பட்டு நன்மையடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நண்பர்களால் உதவி உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.



