முந்தய நாட்களின் ராசி
21 ஜன 2026

மிதுனம்:
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். நேற்று இருந்த நெருக்கடி விலகும். மனத்தெளிவு ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும்.
திருவாதிரை: பெரிய மனிதர் சந்திப்பு நிகழும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.



