முந்தய நாட்களின் ராசி
22 ஜன 2026

மிதுனம்:
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் முன்னேற்றம அடையும்.
திருவாதிரை: வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை உயரும். நிம்மதி உண்டாகும்.



