Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜன 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வராது.

திருவாதிரை: மாலை வரை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.

புனர்பூசம் 1,2,3: வரவு செலவில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் தடை தாமதம் என்று உண்டாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us