Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: பாக்ய சனி உங்கள் கனவை நனவாக்குவார். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

திருவாதிரை: வியாபார நெருக்கடி நீங்கும். உறவினர்கள் நற்செய்தியுடன் வருவர்.

புனர்பூசம் 1,2,3: முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us