Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

09 பிப் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்படவும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித்தீர்ப்பீர்.

திருவாதிரை: புதிய நட்பு உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பீர்கள்.

புனர்பூசம் 1,2,3: பிறருக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us