Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

14 பிப் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

திருவாதிரை: புதிய வாடிக்கையாளரால் வருவாய் கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலையில் இன்று உங்களுக்கு வெற்றியுண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us