Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

15 பிப் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும்.

திருவாதிரை: பணியிடத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளில் குளறுபடி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us