Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

21 பிப் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும். புதிய முயற்சி வேண்டாம்.

திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி சரியாகும்.

புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us