Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

24 பிப் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால்  சங்கடத்திற்கு ஆளாவீர்.

திருவாதிரை: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.

புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us