முந்தய நாட்களின் ராசி
17 மார் 2026

மிதுனம்:
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: அதிர்ஷ்டமான நாள். நேற்றைய எண்ணம் நிறைவேறும். பெரியோர் உதவி கிடைக்கும்.தெய்வ வழிபாடு நன்மை தரும்.
திருவாதிரை: குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். தந்தை வழி உறவுகள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பயணம் ஆதாயம் தரும்.
புனர்பூசம் 1,2,3: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எண்ணம் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.


