Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

PUBLISHED ON : ஜூன் 09, 2024


Google News
Latest Tamil News
ஜூன் 9, 1781 - நீராவி இன்ஜினை கண்டுபிடித்த, ஜார்ஜ் ஸ்டீவன்சன் பிறந்த நாள்.

* 1934 - வால்ட் டிஸ்னியின், டொனால்ட் டக் உருவான நாள். தி வைஸ் லிட்டில் ஹென் என்ற குறும்படத்தில் நடித்திருந்தது.

* 1964 - இந்தியாவின் இரண்டாவது பிரதமராக, லால்பகதுார் சாஸ்திரி பதவி ஏற்ற நாள்.

* 1993 - விஞ்ஞான புனைக் கதையான, ஜுராசிக் பார்க் வெளியானது.

* 1998 - குஜராத்தில் ஏற்பட்ட திடீர் சூறாவளியால், 1,000 பேர் இறந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us