இன்று இனிதாக (26.07.2024) புதுடில்லி
இன்று இனிதாக (26.07.2024) புதுடில்லி
இன்று இனிதாக (26.07.2024) புதுடில்லி
ADDED : ஜூலை 26, 2024 03:02 AM
ஆன்மிகம்
விளக்கு பூஜை, நேரம்: மாலை 5:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், பிளாட் - சி 30/2, செக்டார் - 62, நொய்டா.
பொது
பரிசுப் பொருள் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
எதிர்காலத்தை வடிவமைப்பு கருத்தரங்கம், நேரம்: காலை 9:00 மணி, இடம்: புல்மான், ஏரோ சிட்டி, புதுடில்லி.
ரோகித் சர்மா ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.
பவுண்ட்ரி கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யாசோ பூமி, கன்வென்ஷன் சென்டர், துவாரகா, புதுடில்லி.
லேசர் கட்டிங் தொழில் நுட்பக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.
ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.
சாலை பாதுகாப்பு கண்காட்சி, நேரம். காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.