Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போன்சாய் மரங்களின் கண்காட்சி

போன்சாய் மரங்களின் கண்காட்சி

போன்சாய் மரங்களின் கண்காட்சி

போன்சாய் மரங்களின் கண்காட்சி

ADDED : செப் 30, 2025 02:11 AM


Google News
சென்னை: சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா

அகாடமியில், போன்சாய் மரங்களின் மூன்று நாள் கண்காட்சி இன்று

துவங்குகிறது.

சென்னை போன்சாய் அமைப்பு, ஜப்பானிய போன்சாய் அமைப்புகளின் ஆதரவோடு நடத்தும் இந்த கண்காட்சியை, மதியம் 11:00 மணியளவில், சென்னையில் உள்ள ஜப்பானிய துாதர் தக்காஷி முனோ திறந்து வைக்கிறார். அனுமதி இலவசம். போன்சாய் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கான பயிலரங்கமும் நடைபெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us