/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ போரில் வெற்றி பெற வேண்டி ரத யாத்திரை போரில் வெற்றி பெற வேண்டி ரத யாத்திரை
போரில் வெற்றி பெற வேண்டி ரத யாத்திரை
போரில் வெற்றி பெற வேண்டி ரத யாத்திரை
போரில் வெற்றி பெற வேண்டி ரத யாத்திரை
ADDED : மே 10, 2025 01:53 AM
வேலுார்,போரில் பெற்றி வெற வேண்டியும், ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டியும், இந்து மக்கள் கட்சி மற்றும் சண்டிகேஸ்வரர் அறக்கட்டளை இணைந்து ரத யாத்திரை நடத்தியது.
இந்து மக்கள் கட்சி மற்றும் சண்டிகேஸ்வரர் சேவா அறக்கட்டளை இணைந்து, இந்தியா -பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றி பெற வேண்டியும், போரில் இந்திய ராணுவ வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டியும், வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரார்த்தனை காட்டப்பட்டது. பின்னர், வேலுார் கோட்டையிலிருந்து, நாயன்மார்கள் சிலை மற்றும் நடராஜர் சிலைகளுடன் ரத யாத்திரை தொடங்கியது. இவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு சென்றடைந்து. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரார்த்தனை செய்ய உள்ளது.