Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு பெரிய மாரியம்மன்கோவிலில் இன்று பூச்சாட்டு

ஈரோடு பெரிய மாரியம்மன்கோவிலில் இன்று பூச்சாட்டு

ஈரோடு பெரிய மாரியம்மன்கோவிலில் இன்று பூச்சாட்டு

ஈரோடு பெரிய மாரியம்மன்கோவிலில் இன்று பூச்சாட்டு

ADDED : மார் 18, 2025 01:34 AM

Google News
ஈரோடு பெரிய மாரியம்மன்கோவிலில் இன்று பூச்சாட்டு

ஈரோடு:ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் தேர் திருவிழா இன்றிரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 22ல் கம்பம் நடுதல், 26ல் கிராம சாந்தி, 27ல் கொடியேற்றம் நடக்கிறது. ஏப்.,1ல் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா, ஏப்.,2ல் பொங்கல் வைபவம், தேர்வடம் பிடித்தல்; ஏப்.,3ல் பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதியுலா; ஏப்.,4ல் காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதியுலா; ஏப்.,5ல் கம்பம் எடுத்தல் மற்றும் மஞ்சள் நீர் விழா நடக்கிறது.

வெளிமாநில தொழிலாளர்

      Our Apps Available On

      Dinamalar

      Follow us