/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை மலைப்பாதையில் பூத்து குலுங்கும் காட்டு பூக்கள் சென்னிமலை மலைப்பாதையில் பூத்து குலுங்கும் காட்டு பூக்கள்
சென்னிமலை மலைப்பாதையில் பூத்து குலுங்கும் காட்டு பூக்கள்
சென்னிமலை மலைப்பாதையில் பூத்து குலுங்கும் காட்டு பூக்கள்
சென்னிமலை மலைப்பாதையில் பூத்து குலுங்கும் காட்டு பூக்கள்
ADDED : ஜூன் 09, 2024 04:27 AM
சென்னிமலை: சென்னிமலை மலை வனப்பகுதி, 1,700 ஏக்கர் பரப்பரளவு கொண்டது. வனப்
பகுதியில் தற்போது பல்வேறு வகையான கலர் கலரான பூக்கள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக மலை கோவிலுக்கு செல்லும், மலைப்பாதை சாலையில் வழி நெடுக பூத்துள்ளது. இதன் வாசமும் ரம்யாக உள்ளது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பூக்களின் அழகு மேலும் கூடுகிறது. புன்னகைத்து குலுங்கும் இந்த பூக்களை, மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். கடந்த வாரங்களில் பெய்த மழையே இதற்கு காரணம் என்றும், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் தெரிவித்தனர்.