வரும் 26ல் சிறப்பு கிராமசபை கூட்டம்
வரும் 26ல் சிறப்பு கிராமசபை கூட்டம்
வரும் 26ல் சிறப்பு கிராமசபை கூட்டம்
ADDED : செப் 24, 2025 01:37 AM
கரூர் :'வரும், 26ல் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கும்' என, கலெக்டர் தங்க
வேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், துாய்மை பாரத இயக்கம் திட்டம் தொடர்பாக வரும், 26ல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. திறந்த வெளி மலம் கழித்தலற்ற கிராமமாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.