ADDED : ஜூன் 16, 2024 05:11 AM
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வள்ளலார் அருளிய சிருஷ்டி ஞான விண்ணப்பம் வாசிக்கப்பட்டது.
அனைத்து ஜீவராசிகளின் தடை நீங்கவும்,இரக்க உணர்வு பெற வேண்டியும் சன்மார்க்க சேவகர் ராமநாதன் விண்ணப்பம் வாசித்தார். ரத்னேஸ்வரி ஆராதனை செய்தார்.