Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வண்டு கடித்து டிரைவர் பலி

வண்டு கடித்து டிரைவர் பலி

வண்டு கடித்து டிரைவர் பலி

வண்டு கடித்து டிரைவர் பலி

ADDED : செப் 04, 2025 05:06 AM


Google News
மேலுார்: மணப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசந்திரன் 76; டிரைவர்.

நேற்று முன்தினம் காட்டுப்பகுதி அருகே வசிக்கும் உறவினரை பார்க்க சென்றபோது விஷ வண்டு கடித்ததில் இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us