ADDED : ஜூன் 10, 2025 01:37 AM
மதுரை: மதுரை விரகனுார் எல்.கே.டி. நகரில் தமிழ்நாடு எடைகள், அளவைகள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பழுதுபார்ப்பவர்கள் சங்கத்தின் புதிய கட்டடத்தை தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.
சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் லிக்ஸன், பொருளாளர் சோமசுந்தரம், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.