/உள்ளூர் செய்திகள்/சேலம்/ லஞ்சம் வாங்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்' லஞ்சம் வாங்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 26, 2025 02:23 AM
சேலம்:இடைப்பாடியை சேர்ந்த விவசாயி தமிழரசன். இவரது நிலத்தை அளவீடு செய்து தடையில்லா சான்றிதழ் வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் நில எடுப்பு தனி தாசில்தார் கோவிந்தராஜ், 43, இடைப்பாடி தாலுகா அலுவலக ஜீப் டிரைவர் வெங்கடாசலம், 50, ஆகியோரை, நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து தாசில்தார், டிரைவரை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டார்.