ADDED : ஜூலை 17, 2024 12:19 AM
போடி : போடி சின்னசாமி தெருவை சேர்ந்தவர் சிவகுமார் 23., மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் 23. இருவரும் டூவீலரில் வந்துள்ளனர்.
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் ,சிவக்குமார் ஓட்டி வந்த டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இருவரும் விற்பனை செய்வதற்காக தலா 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்ததோடு, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.